கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 9)

தன் எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த பா.ரா.வை பன்னாடை (அட….நம்ம ஊரு வசை பாசை) என்று சூனியன் வசைபாடுவதில் அத்தியாயம் ஆரம்பமாகிறது. பா.ரா.வின் திட்டம் இதுவாகத் தான் இருக்கும் என அறுதியிடும் சூனியன் அவரை தங்கள் குல எதிரியாகப் பார்ப்பதோடு. கோரக்கரின் பக்தன் என்று அவரை அடையாளப்படுத்துகிறான். கோவிந்தசாமிக்கு உதவுவதில் இருந்து சூனியன் பின்வாங்க மாட்டான் என்றே தோன்றுகிறது. சாகரிகா மீதும் அவனுக்கு நல்ல அபிப்ராயமே இருக்கிறது. ஏன் கோவிந்தசாமியை வெறுத்து ஒதுக்குகிறாள்? என்பதை அறிவதற்காக வெண்பலகையில் அவளின் … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 9)